Search for:
Author

Sathish859

Browsing

ஏன் முடக்கப்பட்ட தளங்கள் ? பொதுவாக அரசாங்கம் தான்  இந்த வலை தளங்களை முடக்கும் அதிகாரம்  பெற்றவை . பொதுவாக தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு சில தளங்களை , ஏன் சமூக வலைதள கணக்குகளை கூட முடக்கம் செய்கின்றன. ஆனால் இது மட்டும் காரணம் அல்ல . காப்புரிமம் காரணமாகவும் சில வலைதளங்கள், சமூக வலைதள கணக்குகள் முடக்கப்படும் . முடக்கப்பட்ட தளங்களை திறப்பது சரியா? சரியா தவறா என்பது ஒரு நீண்ட விவாதம் .  நீங்கள் இந்த முடக்கப்பட்ட தளங்களை திறந்து தேச விரோதம் அல்லது குற்றம் சம்பந்தப்பட்ட செயல்களை செய்யாதவரை கிட்டத்தட்ட சரிதான் . அதாவது உங்களுக்கு பெரிதாக எந்த பிரச்சினையும்…